top of page

தமிழ்மொழிப் பகுதி

 

தாய்மொழி இணைய தளத்தின் தமிழ்மொழிப் பகுதிக்கு வருக! வருக!

அன்பு நிறைந்த மாணவர்களே!

 

வணக்கம்,


தொழில்நுட்பம் முன்னேற முன்னேற உங்களது படைப்புகள் மின்னிதழில் வெளிவருகின்றன. நீங்கள் தாராளமாக உங்கள் படைப்புகளை எழுதி வெளியிட இந்த மின்னிதழ் உதவி செய்கிறது. நீங்கள் நினைத்த நேரத்தில் இந்த மின்னிதழில் வரும் கட்டுரைகளையும் கவிதைகளையும் ஏனைய படைப்புகளையும் கணினித் திரையில் படித்து இன்புறலாம். இந்த மின்னிதழ் உருவாகக் காரணம் உங்கள் எழுத்தாற்றலை வளர்க்கவே ஆகும்.  

 

தொடர்ந்து படித்து இன்புறுக,

 

நன்றி...
 

Photo from Dhatshni (2).jpg
Sub-Editor
Devadhatshni 2E4

Chief-Editor
Rufina - 2E4

Sub-Editor
Lakshana.S - 2E4

bottom of page